அவுஸ்ரேலியா: கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் மாடல் அழகி பலி

அவுஸ்ரேலியாவில் கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் மாடல் அழகி, இரண்டு சகோதரர்களுடன் பரிதாபமாக உயிரிழந்தனர். அவுஸ்ரேலியாவை சேர்ந்தவர் ப்ரீ கெல்லர் (22). பிகினி மாடல் அழகி. இவர் ரூ.1 கோடி மதிப்புள்ள நிஸான் ஜி.டி.ஆர். ஸ்போர்ட்ஸ் என்ற காரை வாங்கியிருந்தார். கார் வாங்கிய 7-வது நாள் இரவு தனது அண்ணன்கள் ஸ்டீவ், ஜெப் ஆகியோருடன் காரில் வெளியே சென்றார். இரவு 3 மணியளவில் இவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து … Continue reading அவுஸ்ரேலியா: கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் மாடல் அழகி பலி